புதுச்சேரி தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

March 22, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. […]

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது: 56 பாட்டில்கள் பறிமுதல்

March 22, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில், சந்திப்பு காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த மூக்காண்டி (வயது 42) என்பவரிடமிருந்து 28 மது […]

மும்பை அணி ரசிகர்களுக்கு உறுதி அளித்த ரோகித் சர்மா

March 22, 2026 DailyThanthi 0

மும்பை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மும்பை […]

மூன்று நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த ரன்வீர் சிங்கின்“துரந்தர் 2” படம்

March 22, 2026 DailyThanthi 0

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் […]

வயநாடு: அட்டகாசம் செய்து வரும் யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரம்

March 22, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விவசாய நிலங்களில் யானை புகுந்து விளைச்சலை சூறையாடி வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. […]

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு – சரத்குமார் பேட்டி

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் […]

ராஜஸ்தான் அணியில் இணையும் தசுன் ஷனகா

March 22, 2026 DailyThanthi 0

ஜெய்ப்பூர், 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இலங்கை […]

பிரபல ஹாலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்

March 22, 2026 DailyThanthi 0

அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் பிறந்த சக் நோரிஸ், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியபோது கொரியாவில் தற்காப்புக் கலைகளைக் கற்கத் தொடங்கினார். கராத்தே போட்டிகளில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அவர், ‘சுன் குக் […]

ஈரானிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற சவுதி அரேபியா உத்தரவு

March 22, 2026 DailyThanthi 0

ரியாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் […]

டெல்லி என்ன…அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பயப்பட மாட்டார் – ஓ.பன்னீர் செல்வம்

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று, தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறுகையில், […]