ஈரான் மீதான போர் நிறுத்தம்..? டொனால்டு டிரம்ப் பேச்சால் புதிய திருப்பம்..!
வாஷிங்டன், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகி உள்ளது. இதன்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ‘குறைக்கும்’ நிலையை […]
