Stock Market Monday,வரும் வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? – what will the market do on monday check what experts predicted before investing

September 6, 2026 Samayam Tamil 0

வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை லாபத்துடன் நிறைவடைந்தது. ஆனால் நிறைவு அமர்வுக்குப் பிறகு சென்செக்ஸும் நிஃப்டியும் நாளின் பெரும்பான்மையான லாபத்தை இழந்து இன்ட்ராடே குறைந்த நிலைக்கு அருகில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்ந்து […]

Miss World 2026: மகுடம் சூடிய ஜோஹைரி மோலா… அழகைத் தாண்டி உலகை வென்ற கதை!

September 6, 2026 Vikatan 0

அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை… அது செய்யும் செயலிலும், சமூகத்துக்காக முன்னெடுக்கும் முயற்சிகளிலும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹைரி மோலா. வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் […]

“`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

September 6, 2026 Vikatan 0

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் […]

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அசாம் பயணம்

September 6, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார். துணை ஜனாதிபதி அசாம் பயணம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இன்று […]

துலீப் டிராபி இறுதிப்போட்டி: 44 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் தென் மண்டல அணிக்கு எதிராக களமிறங்கிய கிழக்கு மண்டல் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 5 […]

ஆவணி 3-வது ஞாயிறு: நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்

September 6, 2026 DailyThanthi 0

நாகர்கோவில், ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஏராளமான பக்தர்கள நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். நாகராஜா கோவில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா […]

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் உறுதி; அமித்ஷா

September 6, 2026 Dinamalar 0

பனாஜி: போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவாவில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது: போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தியுடன் 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா […]

டில்லி பிரிக்ஸ் மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்: பாதுகாப்பு காரணங்களால் செப்.11ல் பள்ளிகளுக்கு விடுமுறை

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டில்லியில் செப்.11ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டில்லியில் செப்.12 மற்றும் 13ம் தேதிகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்18வது பிரிக்ஸ் […]

விமானக் கண்காட்சியில் பங்கேற்க எகிப்து சென்றடைந்தது இந்தியாவின் சாரங் குழு!

September 6, 2026 Dinamalar 0

எகிப்து: சர்வதேச விமானக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப் படையின் சாரங் குழு எகிப்து சென்றடைந்தது. எகிப்தின் எல் அலாமைன் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை […]

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பலி

September 6, 2026 Maalaimalar 0

Summary கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகின்றனர். மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 […]

சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்

September 6, 2026 TheHindu 0

சென்னை: மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் […]

“என்ன மா இப்படி பண்றீங்களே மா!”… பிரிவை அறிவித்த கெனிஷா, மீண்டும் ரவிமோகனுடன் கோவாவில் செய்த காரியம்!

September 6, 2026 1newsnation 0

நடிகர் ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் மீண்டும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் கோவாவில் ஒன்றாக இருந்தபோது […]

திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

September 6, 2026 Maalaimalar 0

Summary நடிகர் அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவண படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் […]

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து – உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

September 6, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியின் தென்மேற்கே சத்யா நிகேதன் அருகே கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தீயணைப்புத்துறை […]

Bank Money Deduction,உங்களுக்கே தெரியாமல் காணாமல் போகும் பணம்: வங்கிக் கணக்கில் இது முக்கியம் – cash suddenly deducted from your bank account this rule can help you get back

September 6, 2026 Samayam Tamil 0

இன்றைய காலகட்டத்தில் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து எதிர்பாராத விதமாகப் பணம் எடுக்கப்படும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். வங்கிகள் பெரும்பாலும் எவ்வித விளக்கமும் கொடுக்காமல் தன்னிச்சையான கட்டணங்களை விதிக்கின்றன. இத்தகைய சூழலில், மக்கள் பதற்றமடைந்து நேரடியாக […]

“எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" – இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

September 6, 2026 Vikatan 0

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்தப்பட்டிருந்த […]

சென்னையில் புதிய விமான நிலையம் எங்கே அமைகிறது? 2 இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு

September 6, 2026 DailyThanthi 0

சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் வகையில், 2-வது விமான நிலையம் அமைக்க நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே […]

பீகாரில் கனமழை, வெள்ளம்: 19 லட்சம் பேர் பாதிப்பு

September 6, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக […]

கார்த்தியின் “சர்தார் 2” படத்தின் “கோன் வருவான்” பாடல் புரோமோ வெளியீடு

September 6, 2026 DailyThanthi 0

‘சர்தார் 2’ படத்தில் இடம்பெற்ற ‘கோன் வருவான்’ பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார் 2’. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.. பூர்வாங்க பூஜை தொடங்கியது

September 6, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சித்தி விநாயகர் சன்னதியில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பசு, யானை, குதிரைகளை கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பூர்வாங்க பூஜை மதுரை மீனாட்சி அம்மன் […]