கிரிக்கெட் வர்ணனையில் இருந்து லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஓய்வு

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து தன்னை பிசிசிஐ புறக்கணித்து வருவதாக […]

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு -வாலிபர் கைது

March 20, 2026 DailyThanthi 0

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் – மங்களாபுரம் இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயில் கடந்த 7-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. நெடும்பாஞ்சேரி விமான நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்தபோது, ரெயிலின் ஒரு பெட்டியின் […]

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை உறுதி: கனிமொழி எம்.பி.

March 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி எம்.பி. பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]

ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு பின்னடைவு…காரணம் என்ன ?

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் […]

பரத்தின் “காளிதாஸ் 2” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கார்த்தி

March 20, 2026 DailyThanthi 0

‘பாய்ஸ்’ படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். […]

6 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்: முதியவர் போக்சோவில் கைது

March 20, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள பகுதியில் முதியவர் ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி வீட்டில் அனைவரும் கீழ் தளத்தில் உறங்கிகொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 5 […]

த.வெ.க. தலைவர் விஜய் மும்பை பயணம்

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் […]

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

March 20, 2026 DailyThanthi 0

கடந்த 2023-ஆம் ஆண்டு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்கும் வகையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய […]

எனக்கு வேலைகள் அதிகம் உள்ளன: விஜய் குறித்த கேள்வியால் கமல் கோபம்

March 20, 2026 DailyThanthi 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா கூட்டணியில் தொடர்கிறேன். லாப நோக்கத்திற்காக கூட்டணியில் இல்லை. இந்தியா […]

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்தான் பெஸ்ட் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

March 20, 2026 DailyThanthi 0

மலையாள நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு முன்பாக அவர் […]