ஏற்காட்டின் முதல் நீட் சாதனையாளர் நிவேதா

July 22, 2026 kalkionline 0

விழுப்​புரத்​தைச் சேர்ந்த வேங்​கடபதி வேலா​யுதம், 720-க்கு 705 மதிப்​பெண் பெற்று தமிழகத்​தில் முதல் இடத்​தை​யும், நாட்​டின் தரவரிசை பட்​டியலில் 12-வது இடத்​தை​யும் பிடித்​து சாதனை படைத்​துள்​ளார். இந்நிலையில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் […]

மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! – என்ன சொல்கிறார்?

July 22, 2026 Vikatan 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் பிரம்மாண்ட […]

மாணவர்கள் போரட்டம்: மூக்கில் ரத்தம்; குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! – என்ன நடந்தது?

July 22, 2026 Vikatan 0

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் […]

தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்த சொகுசு பஸ்: குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

July 22, 2026 DailyThanthi 0

ஹனோய், வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரத்தை நோக்கி 33 பயணிகளுடன் நள்ளிரவில் ஒரு சொகுசு பஸ் புறப்பட்டு சென்றது. விபத்து இந்த பஸ் அதிகாலை டாங் நெய் […]

லண்டனில் இருந்து முதல்வர் விஜய்க்கு வந்த லஞ்ச புகார்!

July 22, 2026 Dinamalar 0

மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, லண்டனில் உள்ள ஆசிரியை மகன் முதல்வர் விஜய்க்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் […]

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

July 22, 2026 Maalaimalar 0

டெல்லியில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம்: நீட் […]

சரியாக வழிநடத்தினால் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான்..ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா

July 22, 2026 DailyThanthi 0

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களை இழந்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது. இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் ஹராரேயில் நாளை (வியாழக்கிழமை) மாலை […]

சனாதன தர்மம் எல்லா தர்மங்களிலும் உயர்வானது! ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் அருளுரை

July 22, 2026 Dinamalar 0

திருப்பூர்: ”சனாதன தர்மம் சொல்லக்கூடிய சாஸ்திரங்கள் அனைத்தும் உயர்வான, வழக்கத்தில் உள்ளவை. வளர்ச்சி என்பது வெறும் கட்டடம் இல்லை. அது, மனதளவிலான வளர்ச்சி,” என, ஸ்ரீவிஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கினார். ஸ்ரீகாஞ்சி காமகோடி […]

பொள்ளாச்சியில் விதிகளை மீறியதால் நீர்வளத்துறையில் 22 டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு அதிரடி

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் பொருட்கள், சேவைகள் அல்லது கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர்களை வழங்க, தகுதியுள்ள அனைவரையும் பங்கேற்க அனுமதிக்கும் ஒரு வெளிப்படையான ஏல முறையே திறந்த டெண்டராகும். டெண்டர்கள் இதுபோன்று திறந்த டெண்டராக […]

உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்

July 22, 2026 Dinamalar 0

மாட்ரிட்: உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் […]

பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்

July 22, 2026 Dinamalar 0

வால்பாறை: பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவர்களை, பள்ளியில் சேர்ந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர். வால்பாறை அடுத்துள்ள, காடம்பாறை செல்லும் வழியில் உள்ளது கீழ்பூனாஞ்சி செட்டில்மென்ட். இங்கு புலையர் இனத்தை சேர்ந்த, பழங்குடியின […]

போராட்டத்தால் கைது… மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!

July 22, 2026 Maalaimalar 0

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான […]

ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!

July 22, 2026 Maalaimalar 0

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தேசிய அணி, தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியதை அடுத்து, தலைநகர் மேட்ரிட்டில் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட வெற்றி ஊர்வலமும், […]

சிறையில் உள்ள திமுக எம்எல்ஏவை சந்தித்து கனிமொழி ஆறுதல்: ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது

July 22, 2026 TheHindu 0

திருநெல்வேலி/ தூத்துக்குடி: தவெகவுக்கு மக்​கள் மீதும் ஜனநாயகத்​தின் மீதும் அக்​கறை இல்லை என திமுக துணை பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. விமர்சித்துள்ளார். தமிழக முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், மிரட்​டும்வித​மாக​வும் பேசி​ய​தாக விளாத்​தி​குளம் […]

‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் பைனல் டிரெய்லர் வெளியீடு

July 22, 2026 DailyThanthi 0

‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’ திரைப்படத்தின் மூலம் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘ஸ்பைடர்மேன்: பார் ப்ரம் ஹோம்’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் […]

கல் குவாரி விதிமீறல் குற்றச்சாட்டில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: அமைச்சர் விக்னேஷ் உறுதி

July 22, 2026 Dinamalar 0

கிணத்துக்கடவு: ”யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்தார். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: கல்குவாரி […]

போலீசாருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

July 22, 2026 Dinamalar 0

உடுமலை: ”தி.மு.க., ஆட்சியில் நிரந்தர டி.ஜி.பி., கூட நியமிக்க முடியவில்லை; அரசியல் தலையீடு இல்லாமல் போலீசார் சுதந்திரமாக செயல்பட த.வெ.க., அரசு அனுமதித்துள்ளதால், சட்டம், ஒழுங்கு பிரச்னை குறைந்து வருகிறது,” என மக்கள் நல்வாழ்வுத்துறை […]

கடுமையான குற்றம் என வகைப்படுத்தப்பட்டால்., சிறார் கிடையாது, வயது வந்தோர்: உச்சநீதிமன்றம்

July 22, 2026 Maalaimalar 0

18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால், சிறாருக்கான நீதி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் சில சமயங்களில் பெரிய அளவிலான குற்றத்தில் ஈடுபடும் சம்பவம் இந்தியாவில் […]

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய நடைமுறை அறிவிப்பு

July 22, 2026 TheHindu 0

சென்னை: ​விபி ஜிராம் ஜி திட்​டத்​தின்​கீழ் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் புதிய நடை​முறை தமிழக அரசால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை ஆணை​யர் அமுதவல்லி மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அனுப்பி உள்ள சுற்​றறிக்​கை […]

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்க கனடாவிடம் உதவி கேட்கிறது பாக்.,

July 22, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்திடம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்தாண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, நம் அண்டை […]