கென் கருணாஸின் “யூத்” – சினிமா விமர்சனம்
10-ம் வகுப்பில் ‘ஜஸ்ட் பாஸ்’ ஆகி 11-ம் வகுப்புக்கு செல்லும் கென், படிக்காமல் காதலில் மனதை அலைபாய விடுகிறார். பருவக் கோளாறில் காதல் மயக்கத்தில் இருக்கும் 12-ம் வகுப்பு முடிப்பதற்குள் மூன்று காதல்களை கடக்கிறார். […]
