ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு
Summary ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனான நமல் ராஜபக்சே சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் […]
