மின் கட்டண விவகாரம் : மின்சார வாரியம் வெளியிட்ட முக்கியத் தகவல்!

September 5, 2026 Nakkheeran 0

முந்தைய பில் மதிப்பீட்டைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமாக மின் கட்டணம் இருந்தால் பில் தானாகவே தடுத்து நிறுத்தி வைக்கப்படும் என மின்சார வாரியம் தரப்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை கணக்கிடும் முறையில் […]

கோவையில் ஆந்திர நபரிடம் ரூ.1 கோடி பறிப்பு: உளுந்தூர்பேட்டையில் சினிமா பாணியில் மடக்கிய தனிப்படை போலீஸ்

September 5, 2026 ietamil 0

கோவை அவிநாசி சாலையில் நகை வியாபாரியிடம் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் மிரட்டுவது போல் ரூ.1.06 கோடி பணப்பையைப் பறித்துக்கொண்டு காரில் தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் சினிமா பாணியில் விரட்டி உளுந்தூர்பேட்டையில் […]

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி – கனிமொழி எம்.எல்.ஏ

September 5, 2026 Maalaimalar 0

Summary மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. கோவை சரவணம்பட்டியில் Rotaract […]

“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” – பிரதமர் மோடி சாடல்

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை சிலரால்  சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.  டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “’நடப்பு நிதியாண்டின் […]

ரீல்ஸ் மோகம்: இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற கொத்தனார் போலீசில் சரண்

September 5, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, மனைவியை கழுத்தை நெரித்து ஓடை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொத்தனார் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை […]

பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – 2 பேர் பலி

September 5, 2026 DailyThanthi 0

சுக்ரெ, பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ […]

குளோபல் செஸ் லீக் போட்டி பெங்களூருவில் தொடங்கியது

September 5, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 14-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 9.5 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பி யன் அல்பின் ஏ.பி.எல். […]

புதுமையும் போராட்டமும் நிறைந்ததே டி.வி.ஆரின் வாழ்க்கை பயணம்; பவள விழாவில் வீடியோ வெளியீடு

September 5, 2026 Dinamalar 0

நமது நிருபர் சென்னையில் நடந்த பவள விழா நிகழ்ச்சியில், ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை பயணம் குறித்த சிறப்பு காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: ஒரு சாதாரண பத்திரிகையாளராய், ஒரு மாநிலத்தின் வரைபடத்தையே மாற்ற […]

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள்; வெளியிட்டது தமிழக அரசு

September 5, 2026 Dinamalar 0

சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, இந்தாண்டு வரும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட […]

பைனலில் சாத்விக்-சிராக்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

September 5, 2026 Dinamalar 0

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது. சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

September 5, 2026 Maalaimalar 0

Summary பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் […]

“கேரள மாநில அரசுக்கு நன்றி” – முதல்வர் விஜய்!

September 5, 2026 Nakkheeran 0

கேரளம் மாநிலம், கைப்பமங்கலம் அருகே திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள  இரங்கல் […]

241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

September 5, 2026 ietamil 0

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு திமுக […]

சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம்- தீபாவளி பண்டிகை ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்

September 5, 2026 Maalaimalar 0

Summary தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர். சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் […]

நேபாள வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த பெண் 11வது நாளில் மீட்பு

September 5, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, நேபாள வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த பெண் 11வது நாளில் மீட்பு பிரசுரிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த மாதம் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், […]

“பூராவும் விஜய் செய்திதான்!” உதயநிதியின் Paper Reading-…

September 5, 2026 kumudam 0

சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ்வா போட்டாலும் போட் டாங்க, அரசியல் பக்கமே தலைவெச்சுப் படுக்காத யூத்துகள்லாம்கூட அதைப் பார்த்து ‘வைப்’ ஆக ஆரம்பிச்சுட்டாங்க. கூடவே, கொஞ்சம் உதறலும்! ‘எதிர்க்கட்சி ஏடாகூடமா கேள்வி கேட்க, ஆளுங் கட்சி […]

“எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே..!" – ரஜினிகாந்த் குறித்து விகடன் விருது விழாவில் கோபிநாத்

September 5, 2026 Vikatan 0

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், ‘விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026’ விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன். ‘Best Solo Creater – Male’ […]

‘எதிர்காலத்தில் போர்க்களமாக மாறப்போகும் விண்வெளி’ – சீன ஆய்வில் அதிர்ச்சி தகவல்

September 5, 2026 DailyThanthi 0

பீஜிங், நமது பூமியை நிலவு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சராசரி தூரம் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் ஆகும். நிலவு பூமிக்கு மிக […]

7 நாட்களில் நயன்தாராவின் “ஹாய்” திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

September 5, 2026 DailyThanthi 0

7 நாட்களில் நயன்தாராவின் ‘ஹாய்’ திரைப்படம் உலகளவில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா – கவின் கூட்டணி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் […]

பெண்கள் ஆசிய கோப்பை: இந்தியா அபார பந்து வீச்சு – பாகிஸ்தான் 55 ரன்களுக்கு ஆல் அவுட்

September 5, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதி வருகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் […]