நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன், இப்போது என் நடிப்புக்காக விருது – ராஷ்மிகா மந்தனா
ஐதராபாத், தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கடார்’ பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டநிலையில், தற்போது […]
