கமலிடம் வாழ்த்து பெற்ற நிவின் பாலி படக்குழுவினர்!
பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிஷ் ஏ. டி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இதில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திலீஷ் போத்தன், […]
