ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால் ஈரானில் எங்கள் சகோதரர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கின்றனர். எனவே தமிழக மீனவர்களை சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து மீட்க […]
