பாகிஸ்தானை விட இந்தியா எப்போதும் முன்னிலை தான் – தீப்தி சர்மா
துபாய், மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சமீபத்திய மோதல்களில் இந்திய அணி பாகிஸ்தானை விட “எப்போதும் ஒரு படி முன்னிலையில்” இருப்பதாக […]
