'நீங்க 60 வயசு வரைக்கும் ஆடணும் சார்' – SK வுக்கு தோனி சொன்ன பதில் என்ன?

March 22, 2026 Vikatan 0

‘Roar 26’ என்ற பெயரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை அணியின் முன்னாள் வீரர்களுடனான போட்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி என களைகட்டிய இந்த விழாவில் […]

ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?

March 23, 2026 Vikatan 0

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் நமக்குள் ஆயிரம் சோர்வுகள் இருக்கலாம். “இந்த வயதுக்கு மேல் என்னால் புதிதாக எதையாவது சாதிக்க முடியுமா?” என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அனைத்தையும் இழந்து, வாழவே வழியில்லை என நினைத்த […]

செங்கல்பட்டு மாவட்டம், காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர்: ஆரோக்கியம் பெருகும்; கடன் தொல்லை தீரும்! | kattur uthira vaitheeswaran koil

March 23, 2026 Vikatan 0

இதில் நீராடி ஈசனை தரிசிப்பதால், எல்லா விதமான நோய்களும் பாவங்களும் நீங்கப் பெற்று வாழ்வில் வளம் பெறலாம். உடல் நலிவுற்றவா்களுக்காக அவா்களின் உறவினா்கள் மனமுருகி வேண்டிக்கொண்டு, இந்தத் தீா்த்த நீரை எடுத்துச்சென்று நோயாளிகளை அருந்தச் […]

“என்னை சினிமா பிரபலமாக மட்டும் பார்க்கவேண்டாம்” அரசியலில் குதித்த அஞ்சலி நாயர் சொல்வது என்ன?

March 23, 2026 Vikatan 0

கேரள மாநில சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினமாகும். இதற்கிடையே வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ட்வெண்டி […]

புதிய வருமான வரி விதிகள்: ITR-3, 4 கடைசி தேதி ஆகஸ்ட் 31|Big Tax Update: ITR Deadline Extended to Aug 31

March 23, 2026 Vikatan 0

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். > இனி (ஆடிட் அல்லாத) […]

ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

March 23, 2026 Vikatan 0

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க மாநில அரசு […]

'போர் செலவு இருக்கிறதே' – ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ரூ,18.8 கோடி வசூலிக்கும் ஈரான்

March 23, 2026 Vikatan 0

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி முக்கிய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் மீது போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதன் மூலம், உலக நாடுகளுக்கு செல்லக் […]

பத்மநாபபுரம்: `தொகுதியை சேர்ந்தவருக்கு சீட் வழங்க வேண்டும்’- திமுக நிர்வாகிகள் கொந்தளிக்க காரணமென்ன?

March 23, 2026 Vikatan 0

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிதான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதி. கடந்த 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மனோ தங்கராஜிக்கு […]

ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு 'கடும்' சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!

March 23, 2026 Vikatan 0

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம் ஆனது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி […]

”கே.என்.நேரு டிக், டி.ஆர்.பி.ராஜா பரிந்துரை”- பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?! – election 2026 pattukottai dmk candidate race

March 23, 2026 Vikatan 0

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகின்றன. அக்கட்சியின் […]