ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு – கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

September 4, 2026 Vikatan 0

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்திருக்கிறான். தந்தையைப் […]

“கூச முனுசாமி வீரப்பன்” சீசன் 2 டீசர் வெளியானது

September 4, 2026 DailyThanthi 0

வீரப்பன் குறித்த ஆவணத் தொடரான ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீசன்-2 டீசர் வெளியாகியுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணத் தொடர் […]

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோல்வியடைந்த நமீபியா

September 4, 2026 DailyThanthi 0

விந்தோக், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா போராடி தோல்வியடைந்தது. முத்தரப்பு டி20 நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று […]

ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்: காலிப்பணியிடங்களால் கலங்கும் ஊழியர்கள்

September 4, 2026 Dinamalar 0

மதுரை: தமிழக மின்வாரியத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், மின் நுகர்வோருக்கான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், ‘65,921 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், விரைவில் […]

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

September 4, 2026 Maalaimalar 0

Summary சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது. சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் […]

வைக்கம் விருதுக்கு செப்.12-க்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

September 4, 2026 TheHindu 0

சென்னை: தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்.12-க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய […]

சுதந்திர தினம்..!! இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு ஒரே நாள் தான் வித்தியாசம்..!! எப்படி தெரியுமா..? சுவாரசிய பின்னணி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், […]

சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

September 4, 2026 Maalaimalar 0

Summary தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது. சென்னையில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக […]

கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

September 4, 2026 Maalaimalar 0

Summary ஆன்லைனில் ரூ.1.98 லட்சம் செலுத்தி ஆர்டர் செய்த கிராபிக்ஸ் கார்டுக்கு பதிலாக டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவத்தில் வாடிக்கையாளருக்கு ரூ.30,000 வழங்க மேற்கு வங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் […]

துலீப் டிராபி இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்

September 4, 2026 Maalaimalar 0

Summary துலீப் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. துலீப் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்றன. இதில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டல […]

போக்குவரத்து நெரிசலுக்கு எண்ட் கார்டு? பெங்களூரு விமான நிலைய சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை

September 4, 2026 ietamil 0

பெங்களூரு சர்வதேச விமான நிலைய விரைவுச் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான தடை வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. இத்துடன், நகரிலுள்ள மேலும் மூன்று மேம்பாலங்களில் போக்குவரத்து காவல்துறையால் போக்குவரத்துப் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் […]

140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!

September 4, 2026 Vikatan 0

45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji. 21 வயதான கேயா, தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் […]

'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' – தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்

September 4, 2026 Vikatan 0

கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார். இன்னொன்று, தலைமைச் செயலாளர் சாய்குமார் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு […]

தன்னை ஆசான் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, ‘தனது அரசியல் ஆசான் திருமாவளவன்’ என சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி […]

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் […]

உக்ரைன் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

September 4, 2026 DailyThanthi 0

கீவ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்தார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக உக்ரைன், போலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெலன்ஸ்கி – ஜெய்சங்கர் சந்திப்பு […]

வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம்: பிசிசிஐ செயலாளர் பதில்

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 15 வயதிலேயே […]

கோவில் வரவு-செலவு கணக்குகளை பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

September 4, 2026 Dinamalar 0

மதுரை: ‘ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்கள், வரவு – செலவு உள்ளிட்ட விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்’ என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோவில் ஒன்றில், […]

சட்டசபையில் ஏ.ஐ., கேமரா கண்ணாடி பயன்படுத்தினாரா த.வெ.க., அமைச்சர்?

September 4, 2026 Dinamalar 0

புதுக்கோட்டை: ”சட்டசபையில. ஏ.ஐ., கேமரா கண்ணாடியை, நான் பயன்படுத்தவில்லை,” என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்தார். முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில், த.வெ.க., சார்பில் வென்ற […]

769 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு புகார்; தார்மீக அடிப்படையில் பதவியை உதறினார் எஸ்டோனியா ராணுவ அமைச்சர்

September 4, 2026 Dinamalar 0

டாலின்: உக்ரைனுக்கு உதவ இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட, 769 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து, எஸ்டோனியா நாட்டின் ராணுவ அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா செய்தார். […]