பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?
சிறையில் சாதாரணமாகவே அவர் நடந்துகொண்டார் என்று அவரது சக கைதிகள் அளித்த வாக்குமூலங்களை மேற்கோள் காட்டினார் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி பிரதாப். மேலும், சிறை நூலகத்தில் இருந்து மனநோய் சம்பந்தமான புத்தகத்தை படித்து […]
