”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

March 21, 2026 Vikatan 0

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் அண்ணா […]

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" – சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

March 21, 2026 Vikatan 0

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். ‘இது சுமூக பேச்சுவார்த்தைக்கான […]

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" – ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

March 21, 2026 Vikatan 0

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். […]

தேன் சுடரே: ”அதற்கு பெரிய பஞ்சாயத்தே நடந்தது!” – பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11 |lyricist mohan rajan varithunaiye 11 then sudare lover manikandan sean roldan

March 21, 2026 Vikatan 0

ஆனால், இந்தப் பாடல் மெதுவாகத்தான் பிக் அப் ஆகி எல்லோருக்கும் பிடிக்கத் தொடங்கியது. எனக்கு இந்தப் படத்தில் ‘விலகாதே’ பாடல் மிகவும் பிடிக்கும். அதனை சித் ஶ்ரீராம் பாடியிருக்க வேண்டியது. ஆனால், மிஸ் ஆகிவிட்டது” […]

`வீட்ல இதுலாம் தேவையில்லாத வேலைன்னு தான் சொன்னாங்க; ஆனா.!' – லட்சத்தில் வருமானம் ஈட்டும் உஷா ராணி

March 21, 2026 Vikatan 0

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி(45). ஏ.என்.எம் முடித்த இவரோ தற்போது மூலிகை சோப்பு, மூட்டுவலி தைலம், ஹெர்பல் டை போன்ற 18- க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து […]

கேரளம்: “பாஜக – சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு” – குற்றம்சாட்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் | Keralam “Mutual agreement between BJP and CPM” – Congress Opposition Leader

March 21, 2026 Vikatan 0

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது. […]

“நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி” – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி | “Mamta Banerjee will turn her face away if I say vanakkam to her” – Kolkata IAS officer Murugan

March 21, 2026 Vikatan 0

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ். சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசியல் களத்திலும் சரி, மீடியா […]

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' – மதூர் சத்யா சிக்கியது எப்படி?

March 21, 2026 Vikatan 0

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்? மதூர் சத்யா […]

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? | Puducherry Chief Minister Rangasamy has a loan of Rs. 35 lakh; Do you know the value of his assets?

March 21, 2026 Vikatan 0

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-. மேலும் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.49,632/-, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் […]

"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" – மம்மூட்டியைச் சாடும் ஹரீஷ் பெராடி

March 21, 2026 Vikatan 0

மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி ‘மட்டாஞ்சேரி மாஃபியா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஃப் அலி, நஸ்லென் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் ஹரீஷ் பெராடி, இயக்குநர் காலித் […]