Credit Card Closure,கிரெடிட் கார்டை உடனே மூட என்ன செய்ய வேண்டும்? வங்கிகள் மறுத்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் – how to close credit card what should be done if banks are taking more than 7 days to close

September 4, 2026 Samayam Tamil 0

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களுடைய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குப் பல கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர் சேவைப் பிரிவு மூலம் அவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால், உங்கள் கிரெடிட் கார்டை ரத்து […]

பிள்ளைகளை அம்மா வளர்க்க, நான்லாம் நல்ல அப்பானு பெருமையை பாரேன்: ரவி மோகன் மனைவி ஆர்த்தி

September 4, 2026 Samayam Tamil 0

ரவி மோகன் வாரிசுகள்: ரவி மோகனும், ஆர்த்தியும் ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆரவ், அயான் என இரண்டு மகன்களுக்கு பெற்றோர் ஆன நிலையில் 2024ம் ஆண்டு பிரிந்துவிட்டார்கள். ஆர்த்தி உடன் சேர்ந்து […]

முதலமைச்சரின் புதிய அலுவலகம்… ராசி பில்டர்ஸுக்கு அடித…

September 4, 2026 kumudam 0

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதலமைச்சரின் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தளத்தில் புதுப்பிப்பு பணிகள் […]

Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்' – வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி?

September 4, 2026 Vikatan 0

ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) […]

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

September 4, 2026 Vikatan 0

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்’ (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்’. `தி ரெட் டோர்’ படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி […]

இஸ்ரோவின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – டிடிவி தினகரன் வாழ்த்து

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.18 நிமிடங்களுக்குப் […]

“என்னை காதல் கதையில் நடிக்க வைக்க யாருக்கும் தோன்றவில்லை!” – டாப்ஸி பன்னு

September 4, 2026 DailyThanthi 0

மும்பை, தொடர்ந்து ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் டாப்ஸி பன்னு, தற்போது ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மனதை கொள்ளை கொண்ட டாப்ஸி பன்னு […]

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முடிவுக்கு வந்த ஸ்ரீகாந்தின் பயணம்… காலிறுதியில் தோல்வி

September 4, 2026 DailyThanthi 0

ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். ஸ்ரீகாந்த் – லீ சியுக் சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஷென்செனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு […]

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்… கோவில்களில் குவிந்த பக்தர்கள்

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், […]

பெரு வெள்ளத்தால் நேபாளத்திற்கு ரூ.24,250 கோடி இழப்பு

September 4, 2026 Dinamalar 0

காத்மாண்டு: கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நேபாளத்திற்கு ரூ.24,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்மராஜ் உப்ரேதி தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் […]

அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

September 4, 2026 Maalaimalar 0

Summary ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். […]

பெரம்பலூரில் 2.79 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ரூ.1.47 லட்சத்திற்கு ஏலம்

September 4, 2026 TheHindu 0

பெரம்பலூர்: பெரம்பலூரில் இடைத்தரகர்களின்றி நடைபெற்ற ஏலத்தில் 2.79 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ரூ.1.47 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஏலம் விடும் நடைமுறையை விவசாயிகள் வரவேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் […]

எ.வ.வேலு பேச்சால் செம அப்செட்… இனிமே பேசவே கூடாது என எச்சரித்த மு.க.ஸ்டாலின்; பின்னணி என்ன? – mk stalin upset with ev velu statement alleged warning over assembly speech sparks rumors

September 4, 2026 Samayam Tamil 0

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய எதார்த்தமான சில வார்த்தைகள் தற்போது […]

விநாயகர் கோயிலில் முஸ்லிம்; பாகிஸ்தானில் நெகிழ்ச்சி

September 4, 2026 Nakkheeran 0

பாகிஸ்தானின் மிக முக்கிய நகரமான கராச்​சி​யில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கராச்சியின் புறநகர்ப் பகு​தி​யான கஸ்​த​ரா​பாத் நகரில் பழமை​யான ’கணேஷ் மத் மந்திர்’ எனும் விநாயகர் கோயில் […]

“அம்மா வேணும்” கதறும் 3 குழந்தைகள்.. குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனுக்குப் பிறகு இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

September 4, 2026 1newsnation 0

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு சிகிச்சை முறையில் ஏற்பட்ட […]

90% உடல் பாதிப்பை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகன்: ஐஐடி மெட்ராஸில் இடம் பிடித்து சாதனை!

September 4, 2026 kalkionline 0

மிகக் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் எழுதுவதிலும், அமர்வதிலும் உள்ள நடைமுறை சவால்கள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், தொடர் பயிற்சி மற்றும் முயற்சியால் ஐஐடியில் சேர்ந்துள்ளார் மாணவர் சந்தோஷ். தேசிய அளவில் மிகவும் கடினமான […]

திபெத்தில் அடுத்தடுத்து இயற்கைச் சீற்றங்கள்: பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

September 4, 2026 Maalaimalar 0

Summary நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பிராந்தியத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே, அப்பகுதியில் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபெத் தன்னாட்சிப் […]

அவர் பழைய ஆள், சந்திக்க முடியாது; அவமானம் கொடுத்த இயக்குனர்: நடிகர் வையாபுரி கண்ணீருடன் பகிர்ந்த சம்பவம்

September 4, 2026 ietamil 0

தன்னை பழைய ஆள் என்று கூறி ஒரு இயக்குனர் சந்திக்க மறுத்ததால், இப்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓபன் செய்துள்ளதாக நடிகர் வையாபுரி, உருக்கமாக ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார்.  இந்த செய்தியை ஆங்கிலத்தில் […]

2029 ஒரே நாடு ஒரே தேர்தல்.. இபிஎஸ் முதல்வராக அமர்வார்: அதிமுக ஆர்.பி. உதயகுமார் சொன்ன விஷயம் – rb udhayakumar states that eps will become cm under the one nation one election

September 4, 2026 Samayam Tamil 0

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்று பேசியது அரசியல் […]

மலையாள மொழியில் விஜயம் சேனல்: வெற்றி டிஜிட்டலை தேசிய அளவில் கொண்டு செல்லும் தவெக விஜய் – tvk vijay vettri digital news channel will launch in malayalam as vijayam soon

September 4, 2026 Samayam Tamil 0

தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு விஜயம் என்று பெயர் […]