கோவில் திருவிழாவில் நடந்த அதிசயம்: திருடு போன செயினை சாமியாடிய பெண் கண்டெடுத்ததால் பரபரப்பு

July 20, 2026 DailyThanthi 0

பள்ளிப்பட்டு, திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் அம்மன் சிலைகள் […]

4 இந்திய தூதரகங்களில் வெளிமுகமை மூலம் சேவைகளை மேற்கொள்வதற்கான டெண்டர் ரத்து – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

July 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அபுதாபி, குவைத், சிங்கப்பூர் மற்றும் கேண்டர்போரா ஆகிய 4 இந்திய தூதரங்களின் பாஸ்போர்ட் விசா மற்றும் தூதரக சேவைகளை வெளிமுகமை(Outsourcing) மூலம் ஒப்பந்தம் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு […]

டெங்குவை தடுக்கும் தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜப்பானில் தயாரிக்கப்பட்ட QDENGA என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி பெறும் முதல் தடுப்பூசி இதுவாகும். இந்தியா உள்ளிட்ட 125 நாடுகளில் கொசுக்களால் பரவும் டெங்கு […]

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய் – ஆஸ்பத்திரியில் சிகிச்சை

July 20, 2026 Maalaimalar 0

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்த நாயை பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் அடுத்த கோத்த பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் […]

காமன்வெல்த் போட்டி: மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு

July 20, 2026 NewsTamil.tv 0

மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு  ஸ்காட்லாந்தில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மீராபாய் மற்றும் லவ்லினா இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடி மற்றும் தீபத்தை ஏந்தி செல்வார்கள் என்று […]

வலுக்கும் சிஜேபி போராட்டம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா சந்திப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) வலுவான போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் […]

வயதான தோற்றத்தில் சல்மான் கான்; அவரது உடலுக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கேள்விக்கு சல்மான் சூசக பதிவு

July 20, 2026 ietamil 0

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சினிமா வாழ்க்கையில் எப்போதும் தனது சுறுசுறுப்பையும் இளமையையும் தக்கவைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான். பல நேரங்களில் இவர் வயதை பின்னுக்குத் தள்ளுகிறார் என்று ரசிகர்கள் கூறுவதுண்டு.  […]

தவெகவுக்கு வாங்க தம்பினு தனுஷை அழைத்தாரா முதல்வர் விஜய்?: இதில் அந்த ட்வீட்டால் வேறு சந்தேகமாம் – has cm joseph vijay invited national award winner dhanush to join tvk?

July 20, 2026 Samayam Tamil 0

தனுஷ் கமெண்ட்: தனுஷ் ரசிகர் மன்ற கொடி அண்மையில் வைரலானது. அதை பார்த்தவர்களோ தனுஷ் அரசியலுக்கு வருகிறார், அதற்கு முன்னோட்டம் இது என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இந்த […]

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ… பனையூருக்கு செல்லும…

July 20, 2026 kumudam 0

சட்டமன்ற தேர்தலில் அதிமுக  தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்  தலைமையில் எம்எல்ஏக்கள் என இரு அணியாக அதிமுக […]

மும்பை: பூட்டிய வீட்டில் துர்நாற்றம்; மூட்டையில் காதலனின் சடலம்; தலைமறைவான காதலியின் கொடூர செயல்

July 20, 2026 Vikatan 0

சமீபத்தில் புனேயில் ஷியா அகர்வால் என்ற பெண் தனது வருங்கால கணவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொலை செய்தார். தற்போது மும்பையில் மேலும் ஒரு பெண் தனது காதலனைக் கொலை செய்து உடலை வீட்டின் […]

Jana Nayagan: "ஜனநாயகனுக்கு 'ஏ' சான்றிதழ் வாங்கியதற்கான காரணம் இதான்" – அ. வினோத் பேட்டி

July 20, 2026 Vikatan 0

முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Jana Nayagan – Vijay […]

காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ராகுல்காந்தியிடம் பேசுங்கள்: முதல்-அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு; ராகுல் காந்தியிடம், முதல்-அமைச்சர் விஜய் பேச வேண்டும். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- […]

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆர்.எஸ்.பாரதி

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, முதல் அமைச்சர் விஜய்யை மிரட்டும் தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கேண்டயன் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியும் எம்.எல்.ஏ […]

அசாமில் வெள்ளம்; 1.7 லட்சம் பேர் கடுமையாக பாதிப்பு

July 20, 2026 DailyThanthi 0

கவுகாத்தி அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் 1.7 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. […]

’வதந்திகள் இல்லையென்றால் சுவாரசியமே இருக்காது’ – ஓய்வு குறித்த சலசலப்புக்கு ரோகித் பதில்

July 20, 2026 DailyThanthi 0

லண்டன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து தொடர்ந்து வெளியாகும் வதந்திகள் தன்னை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அவற்றுக்கு பதில் சொல்லுவதை விட களத்தில் ரன்கள் குவிப்பதிலேயே தனது முழு கவனம் இருப்பதாகவும் […]

அச்சன்புதூர் அருகே காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி

July 20, 2026 DailyThanthi 0

கடையநல்லூர், தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் அருகே கரிசல்குடியிருப்பில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து […]

திரிபுரா டிஜிபி மர்ம மரணம்… காவல்துறை விசாரணை!

July 20, 2026 Maalaimalar 0

திரிபுரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலக குளியலறையில் இருந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். உடனே போலீசார் அவரை அகர்தலா கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு […]

“ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது” – கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி!

July 20, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதோடு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து முதலமைச்சர் விஜய்யை […]

விறுவிறுப்பாக நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

July 20, 2026 NewsTamil.tv 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே எம் ஜி கலைக்கல்லூரி அரங்கத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் 27 ஆவது சப் ஜூனியர் 43 வது ஜூனியர் […]

மேகமலை: உச்ச நீதிமன்ற உத்தரவால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சம் ஏன்? பிபிசி கள ஆய்வு

July 20, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ‘துணை ராணுவத்தை அழைக்கலாம்’: உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை – பின்னணி என்ன? காணொளி: ‘துணை ராணுவத்தை அழைக்கலாம்’: உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராம மக்கள் அச்சம் […]