ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கல் நாடுகளில் அடுத்த உலக கோப்பை போட்டி..!

July 20, 2026 Maalaimalar 0

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அடுத்த உலக கோப்பையான 24-வது போட்டி தொடர் மொராக்கோ, போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 2030-ம் […]

‘மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதம்’-எடப்பாடி பழனிசாமி கண்டனம்

July 20, 2026 Nakkheeran 0

‘அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என கர்நாடக முதல்வரின் கூற்று ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்திற்கு […]

அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது

July 20, 2026 Maalaimalar 0

அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் […]

புதிய வசன பாணியை உருவாக்கும் மணிரத்னம்

July 20, 2026 NewsTamil.tv 0

தீவிர SCRIPT READING-ல் விஜய் சேதுபதி இயக்குநர் மணிரத்னம் தன்னோட அடுத்த படத்திற்கான வேலைகள முழுவீச்சுல தொடங்கிருக்காரு. தற்போது இந்தப் படத்துல கதாநாயகனா நடிக்குற விஜய் சேதுபதிக்கு தீவிர SCRIPT READING மற்றும் ரிகர்சல் […]

Rahu In Avittam Nakshatra Prediction,அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு சஞ்சாரம்: எந்த ராசிகளுக்கு செல்வம் மற்றும் பொருளாதார முன்னேற்றம்? – rahu enters avittam nakshatra: astrological effects zodiac signs likely to see financial growth

July 20, 2026 Samayam Tamil 0

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடக்கத்தில்கும்ப ராசியில் சந்தித்து வரக்கூடிய ராகு பகவான், செவ்வாய் கிரகம் ஆளக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைய உள்ளனர். ஜோதிடத்தில் நிழல் கிரகம் என அழைக்கப்படும் ராகுவின் மாற்றம் சில […]

டெல்லி நீட் போராட்டத்தில் தடியடி… திமுக, கனிமொழி கடும…

July 20, 2026 kumudam 0

நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் […]

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

தேரில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பலி.. ரத யாத்திரையில் நிகழ்ந்த துயரம்

July 20, 2026 DailyThanthi 0

குந்தி (ஜார்க்கண்ட்), ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் தோர்பா பகுதியில் இன்று ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் […]

“ஜனநாயகன்” படத்திற்கு “குட்டி” ரசிகர்களால் திரையரங்கம் வர முடியாது என்பது விஜய்க்கு வருத்தம் – இயக்குநர் வினோத்

July 20, 2026 DailyThanthi 0

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது எனக்கு மட்டுமல்ல, விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் கஷ்டமாகவே இருந்ததாக இயக்குநர் வினோத் கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் […]

டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!

July 20, 2026 Maalaimalar 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான காரணம்.. ‘காக்ரோச் ஜனதா […]

கள்ளநோட்டு வழக்கு; தோண்டத் தோண்ட அதிர்ச்சி- விசாரணையை கையில் எடுக்கும் என்ஐஏ

July 20, 2026 Nakkheeran 0

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் கள்ளநோட்டு விற்பனை கும்பல் பதுங்கியிருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு நடத்திய சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 11 லட்சம் […]

திருப்பூரில் இரவும் பகலுமாக தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்

July 20, 2026 Maalaimalar 0

முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகன் தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படமான […]

துருவ் விக்ரமை Unfollow செய்த நடிகை அனுபமா

July 20, 2026 NewsTamil.tv 0

துருவ் விக்ரமை Unfollow செய்த நடிகை அனுபமா கடந்த சில மாதங்களாக நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலிச்சுட்டிருக்கறதா பல்வேறு தகவல்கள் இணையத்துல பரவிட்டிருந்துச்சு. இந்த நிலையில் இப்போ, அனுபமா […]

ம.பி-யில் பொது சிவில் சட்டம்: திருமணமானவர் வேறு ஒருவருடன் 'Live in'-ல் இருந்தால் என்ன தண்டனை?

July 20, 2026 Vikatan 0

நாட்டில் பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மத்தியப் பிரதேசமும் சேர்ந்து இருக்கிறது. போபாலில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்திற்கு […]

கவர்னரிடம் தங்க பதக்கம் பெற்ற வாலிபர்… அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

July 20, 2026 DailyThanthi 0

கான்பூர் உத்தர பிரதேசத்தில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில், பி.டெக்கில் தங்க பதக்கம் பெற்ற வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கோவிந்த நகரில் வசித்து வந்தவர் […]

அமெரிக்க அரசியலில் புதிய வரலாறு: ஜே.டி.வான்ஸ் – உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது

July 20, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் – உஷா தம்பதியருக்கு 4-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘அலெக் நீல் வான்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் […]

ஜனநாயகன் ரிலீஸ் நாளில் அரசு விடுமுறையே விடலாம் – திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கிண்டல் பேச்சு – rs bharathi mocks government says holiday may be declared for jananayagan release

July 20, 2026 Samayam Tamil 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி , தமிழக அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். […]

திமுக எம்.எல்.ஏவுக்கு ஸ்கெட்ச், விடிந்ததும் கதவை தட்டிய போலீஸ்

July 20, 2026 NewsTamil.tv 0

முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்ந்து மற்றுமொரு திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரை கொந்தளிக்க […]

அறை எண் 13-ல் சவக் கலை | உளவன் 09

July 20, 2026 Vikatan 0

உளவன் 08அறை எண் 13-ல் சவக் கலை 13 மேற்குலகம் அஞ்சி நடுங்கும் எண் (Triskaidekaphobia). வீட்டுக்கு, தளத்துக்கு, வாகனத்துக்கு என எதிலுமே 13 என்ற எண் வராமல் பார்த்துக் கொள்வர். 12-க்குப் பிறகு […]

திருச்சி: பட்டியல் சமூக கிறிஸ்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 3 நாள்கள் போராட்டத்திற்கு பிறகு அடக்கம்

July 20, 2026 Vikatan 0

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜு (86) என்பவர் வயது மூப்பு காரணமாக கடந்த 17.07.2026 அன்று காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய […]