வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்துார் பகுதிகளில் மீண்டும் நேற்று மதியம் 3:34 மணிக்கு அதிர்வுடன்
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்துார் பகுதிகளில் மீண்டும் நேற்று மதியம் 3:34 மணிக்கு அதிர்வுடன் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். வடமதுரை, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி பகுதிகளில் அடிக்கடி […]
