ரோகித் சர்மா சதம் வீண்: தொடரை இழந்தது இந்திய அணி

July 20, 2026 Dinamalar 0

லார்ட்ஸ்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 27 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. ரோகித் சர்மா சதம் வீணானது. இங்கிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இங்கிலாந்து […]

மாணவர் சேர்க்கை குறைந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

July 20, 2026 TheHindu 0

திருப்புவனம்: ​மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்லை என பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே கீழடி​யில் நடை​பெறும் 11-ம் கட்ட அகழாய்​வுப் பணி​யை​யும், […]

400 சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய ஒரே இந்திய ஜோடி: ரோகித் – கோலி படைத்த மெகா சாதனை

July 20, 2026 DailyThanthi 0

லண்டன், சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய இந்திய ஜோடி என்ற பெருமையை ரோகித், கோலி பெற்றுள்ளனர். 400 போட்டிகள் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடந்தது. […]

சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 20.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் […]

திறந்தநிலை பல்கலைக்கு கண்ணதாசன் பெயர் சூட்டுங்கள்: நுாற்றாண்டு விழாவில் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

July 20, 2026 Dinamalar 0

சென்னை:”தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு, கவிஞர் கண்ணதாசனின் பெயரை சூட்ட வேண்டும்,” என, தமிழக அரசுக்கு, கண்ணதாசன் தமிழ்ச்சங்க தலைவர் சரஸ்வதி ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின், 35வது ஆண்டு விழா மற்றும் கவிஞர் […]

ரோகித் சர்மா சதம் வீண்; இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

July 20, 2026 Dinamalar 0

லார்ட்ஸ்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசிய போதும், கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுடன், தொடரையும் இழந்தது. இங்கிலாந்து சென்ற இந்திய […]

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? – டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் சுமுக​மாக நடை​பெறு​வதை உறு​தி​செய்​யும் வகை​யில், மத்​திய அரசின் ஏற்​பாட்​டில் அனைத்​துக் கட்​சிக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய புரட்சிகர சோஷலிசக் கட்​சி​யின் மக்​களவை எம்பி […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 20 ஜூலை 2026 திங்கட் கிழமை : பத்ர யோக பலன் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் – today’s horoscope monday 20 july 2026: effects of bhadra yoga for the 12 zodiac signs.

July 20, 2026 Samayam Tamil 0

இன்று 20 ஜூலை 2026 திங்கட்கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 4ம் தேதி கன்னி ராசியில் சந்திரன் நாள் முழுவதும் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் […]

வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காலில் சுட்டுப்பிடித்த போலீசார் மற்றொரு சம்பவத்தில் எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு

July 20, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை புறநகர் பகுதியான திருமுடிவாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொரு சம்பவத்தில், மீஞ்சூரில் பதுங்கியிருந்த ரவுடிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது, எஸ்.ஐ.,யை அரிவாளால் வெட்டி […]

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் இருந்து எதிர்க்​கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக அனைத்துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​திருந்​தது. […]

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்​கு​கிறது. இதில் பல்​வேறு முக்​கிய மசோ​தாக்​களை தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் முறை​கேடு, விலை​வாசி உயர்​வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் […]

3-வது ஒருநாள் போட்டி – ரோகித் சதம் வீண்… இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

July 20, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. கடைசி ஒருநாள் போட்டி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் […]

மத்திய பா.ஜ., அரசுக்கு தி.மு.க., ஆதரவு?: பல மாநில ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறுகின்றன

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் அதனுடன் இணைந்த தொகுதி மறுவரையறை தொடர்பான, 131வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு, தி.மு.க., ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

July 19, 2026 Maalaimalar 0

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து அதன்படி நாளை (திங்கட்கி ழமை), 27-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 3,10,17, 24,31-ந்தேதிகளில் மங்களூரில் இருந்து சென்னை […]

முன்னெழுத்தை மாற்றிய த.வெ.க அமைச்சர்; முணுமுணுத்த நிர்வாகிகள்!

July 19, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் லஞ்சம் ஊழல் மற்றும் மது ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். இதே போல நேற்று (18-07-26) புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி  சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. […]

காலி மது பாட்டிலுக்கு ரூ.10-க்கு பதிலாக ரூ.8 வழங்கியதால் தகராறு: தட்டி கேட்டவருக்கு மண்டை உடைப்பு

July 19, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை , திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதுப்பட்டு சாலையில் உள்ள இந்த கடைக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் மது […]

4-வது ஒருநாள் போட்டி – நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ்… 188 ரன்களுக்கு ஆல் அவுட்

July 19, 2026 DailyThanthi 0

பிரிட்ஜ்டவுன், 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 4-வது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 […]

ஆண்டுதோறும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை; 22 இந்திய நகரங்களில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் நாட்டில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படும் நகரங்களின் எண்ணிக்கை, அடுத்த மாதம் 17ல் இருந்து 22 ஆக உயர்கிறது. மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் […]

காணொளி: இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டு முழங்க மரியாதை

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை காணொளி: இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மோப்ப நாய்க்கு 24 […]

காணொளி: இரான் மீது தொடரும் அமெரிக்க தாக்குதல்

July 19, 2026 BbcTamil 0

காணொளி: இரான் மீது தொடரும் அமெரிக்க தாக்குதல் பிரசுரிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் ஜோர்டானில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும், ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கும் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக எட்டாவது இரவாகத் […]