"கென் எனது பாடலை திருடி படத்தில் வைத்துக் கொண்டார்.."- கானா பாடகர் தினேஷ் பரபரப்பு பேட்டி
சென்னை, கருப்பையா தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் ‘யூத்’. பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ படம் மூலம் பாராட்டுகளை […]
