திடீரென முடங்கிய பேஸ்புக் சேவை: பயனர்கள் அவதி

July 19, 2026 TheHindu 0

பரவலாக பல உலக நாடுகளில் பேஸ்புக் சமூகவலைதளம் சேவை முடங்கியுள்ளதால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர், த்ரெட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இயங்கி […]

“மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்”

July 19, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (20.07.2026) காலை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் […]

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

July 19, 2026 NewsTamil.tv 0

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 […]

காமன்வெல்த் விளையாட்டு: மீராபாய், லவ்லினாவுக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம்

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் […]

சொத்து தகராறில் தங்கையை வெட்டிக் கொ*ற அண்ணன்

July 19, 2026 NewsTamil.tv 0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுவண்ணன்சூர் புதிய பேரூராட்சி அலுவலகம் முன்பு பாபு அவரது மனைவி தீப ஆர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தாய் வீட்டிற்கு சொந்தமான 80 சென்ட் நிலம் தீப […]

வாகன விபத்தில் பலியான பெண் டாக்டர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் பல் டாக்டராக பணியாற்றிவவர் இமயவள்ளி. இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கும்பகோணம், நெல்லத்தநல்லூர் அசுர்குளம் பகுதியில் பயணிகள் வாகனத்தில் சென்றார். இந்த வாகனத்தை அவர் கணவர் ராதாகிருஷ்ணன் […]

கர்நாடகாவில் மழை பற்றாக்குறை; தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி அறிவுறுத்தல்

July 19, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவில் மழை பற்றாக்குறையை முன்னிட்டு அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு விகிதம் சரிந்துள்ளது. இந்த சூழலில், முதல்-மந்திரி டி.கே. […]

அஜித்தின் புதிய படம் – அப்டேட் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் வி.சி.குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ அணியும் […]

பிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி.. கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை!

July 19, 2026 Maalaimalar 0

நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு நாளை (ஜூலை 20) […]

முடங்கியது “மெட்டா” சமூக வலைத்தளம்!

July 19, 2026 Nakkheeran 0

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளமான மெட்டா எனப்படும் பேஸ்புக் உலகின் பல்வேறு நாடுகளிலும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.  மெட்டா சமூக […]

ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!

July 19, 2026 Maalaimalar 0

ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாக ஓடி, அருகில் இருந்த கோயிலில் அம்மன் சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான சம்பவம் பெரும் […]

புதுச்சேரியிலிருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்கள் கடத்தல்

July 19, 2026 NewsTamil.tv 0

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட வாளவாய்க்கால் பகுதியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை மறித்து […]

"ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது!" – தனுஷ்!

July 19, 2026 Maalaimalar 0

மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இயக்குநருமான தனுஷ் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த […]

லோகேஷ் கனகராஜின் “டிசி” படத்தின் 2வது பாடல் வெளியானது

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் 2வது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி […]

அர்ஜென்டினாவுக்கு எதிராக உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் -ரோட்ரி

July 19, 2026 DailyThanthi 0

நியூஜெர்சி, 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் […]

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம்: தலைமை பொறியாளர் சொல்வது என்ன?

July 19, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக மின் வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

ஸ்ரீரங்கத்தில் குடிநீர் விநியோக நேரம் குறைப்பு: கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் சரிந்ததால் மாநகராட்சி தற்காலிக நடவடிக்கை! – water supply in srirangam whats happening amidst decreased water levels in kollidam river

July 19, 2026 Samayam Tamil 0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் குடியிருப்புப் பகுதியாக விளங்குவது ஸ்ரீரங்கம் ஆகும். இப்பகுதி மக்களின் தினசரித் தேவைகளுக்கான முக்கிய நீர் ஆதாரமாகக் கொள்ளிடம் ஆறு விளங்கி வருகிறது. இந்த நிலையில், கொள்ளிடம் […]

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி : கேரளத்தில் விடுமுறை அறிவிப்பு!

July 19, 2026 Nakkheeran 0

பிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்கி, அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் உள்ள பள்ளி […]

No Image

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

July 19, 2026 Maalaimalar 0

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் பெல்ஜிய வீரர் ரபேல் கொலிக்னன், அர்ஜெண்டினா வீரர் […]

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா

July 19, 2026 NewsTamil.tv 0

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் சிகிச்சை பெற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்கள்ல கவனம் செலுத்திட்டு வராங்க. நடிப்புடன் சேர்த்து திரைப்படத் […]