திமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான குவாரியில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்

March 24, 2026 TheHindu 0

வலி​யுறுத்​தல் இதனிடையே இந்த உயி​ரிழப்பு குறித்து உரிய விசா​ரணை நடத்த தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான குவாரி ஒன்​றில், இளைஞர் கருப்​ப​சாமி சடல​மாக […]

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்

March 24, 2026 TheHindu 0

புதுடெல்லி: மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர் பதற்றங்களுக்கு மத்​தி​யில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் நீரிணை வழி​யாக […]

தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.152 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்

March 24, 2026 TheHindu 0

அதன்​படி, உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் ரொக்​க​மாகவோ, ரூ.10 ஆயிரம் மதிப்​புக்கு மேல் பொருட்​களாகவோ கொண்டு செல்ல அனு​மதி இல்​லை. விதி​மீறல்​களை கண்​காணிக்க தமிழம் முழு​வதும் தலா 2,106 பறக்​கும் படைகள் மற்​றும் […]

மீண்டும் குறைந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம்

March 24, 2026 TheHindu 0

இதனால், டாலர் பயன்பாடு அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை […]

மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரை: மத்திய கிழக்கு போர் விவகாரம் குறித்து பேச வாய்ப்பு

March 23, 2026 DailyThanthi 0

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]

தோற்றால் ஆட்சி: வேப்பனஹள்ளி தொகுதி அதிசயம்!

March 23, 2026 DailyThanthi 0

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவானது. முழுக்க.. முழுக்க.. கிராமங்களை உள்ளடக்கிய இந்த தொகுதியில் டவுன் பஞ்சாயத்து, நகராட்சி என எதுவும் கிடையாது. தமிழ்நாடு, […]

விவசாயி கொலை: வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை? – நயினார் நாகேந்திரன் கேள்வி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது! திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி திரு. ஆறுமுகம் […]

விடுபட்ட நபர்களுக்கு இறுதி வாய்ப்பு; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26-ந்தேதி கடைசி நாள்

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது. […]

இமாச்சலப் பிரதேச நிதி நெருக்கடி: தமிழகத்திற்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இமாச்சல பிரதேசத்தில் நிலவும் மிகக்கடுமையான நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 30% வரையிலும், முதல்-மந்திரிக்கும், மந்திரிகளுக்கும் 30 முதல் […]

4 நாள்களில் ரூ. 60 கோடி வசூலித்த ஜெயசூர்யாவின் “ஆடு 3” படம்

March 23, 2026 DailyThanthi 0

மலையாள நடிகர் ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2015-ல் வெளியான மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் காமெடி திரைப்படமாக தனி இடத்தை பெற்ற ‘ஆடு’. இப்படத்தின் […]