பாலக்காடு – பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்; மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி

March 6, 2026 Dinamalar 0

சென்னை: பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே மின்சாரப் பயணிகள் ரயில் இயக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி மற்றும் ரயில்வேத்துறை அமைச்சருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்தார். அவரது அறிக்கை; சமீபத்தில், […]

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

March 6, 2026 Vikatan 0

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச […]

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; ‘ஆன் ஆர்டினரி மேன்’ அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

March 6, 2026 Vikatan 0

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் “an ordinary man’படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் […]

தெரியாமல் சில தவறுகளை செய்துவிட்டேன் – பூமி பட்னேகர் வருத்தம்

March 6, 2026 DailyThanthi 0

‘தம் லகா கே ஹைசா’, ‘சாண்ட் கி ஆங்க்’, ‘சோஞ்சிரியா’, ‘பதாய் ஹோ’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பூமி பட்னேகர். முன்னணி நடிகையாக திகழும் அவர், தொழில் அதிபராகவும் (இமாலயா குடிநீர் […]

30 நாட்கள் மட்டும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம்: இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி

March 6, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி […]

ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க 'அனுமதிக்க' அமெரிக்கா யார்..? காங்கிரஸ் கேள்வி

March 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் பாதைகளை ஈரான் தடுத்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை […]

திருச்சி சிவா, அன்புமணியின் சொத்துகள் எவ்வளவு..? – பிரமாண பத்திரம் தாக்கல்

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்கள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தங்களது சொத்து விவரங் களை அளித்துள்ளனர். திருச்சி சிவா திருச்சி சிவா, […]

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் ஏப்ரல் 2-ந்தேதி காலியாகின்றன. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ந்தேதி தொடங்கியது. தி.மு.க. சார்பில் திருச்சி சிவா […]

பேட்டியில் கண்கலங்கிய சஞ்சு சாம்சனின் தந்தை – வைரலாகும் வீடியோ

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தற்போது உலக கிரிக்கெட்டில் பேசுபொருளாகி உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் 42 […]

`அடுத்து கியூபாதான்' – ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

March 6, 2026 Vikatan 0

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்கள் […]