கியூபாவுக்கு ரூபியோ பொறுப்பு; சொல்கிறார் டிரம்ப்

March 7, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘‘அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபாவுக்கு பொறுப்பாளராக இருப்பார்” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கியூபாவில் உள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை கடுமையாக்கி வருகிறது. எரிபொருள் […]

ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு

March 7, 2026 Dinamalar 0

ஜெருசலம்: ஈரான் மீது 80 போர் விமானங்களை அனுப்பி,. அலை, அலையாக தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கைகோர்த்து நடத்தும் தாக்குதல் இன்னும் ஓயவில்லை. ஈரானை […]

திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா

March 7, 2026 Dinamalar 0

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாற்று கூட்டணி உருவாகவில்லை என சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: திமுக குழுவினர் […]

இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்

March 7, 2026 Dinamalar 0

சென்னை: ஒரே நேரத்தில் இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: சென்னை […]

இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்

March 7, 2026 Dinamalar 0

டாக்கா; எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் நுகர்வோர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது . ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வளைகுடா […]

டேராடூன்: 2026ம் ஆண்டில், தமிழகம், மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர்

March 7, 2026 Dinamalar 0

டேராடூன்: 2026ம் ஆண்டில், தமிழகம், மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேருக்கு குடியுரிமை […]

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

March 6, 2026 Vikatan 0

தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தால், “கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட இடங்கள் அளவுக்குக்கூட இந்த முறை போட்டியிடுவது கடினம். குறிப்பாக, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் புதிதாக கூட்டணிக்குள் வந்துள்ளன. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கான […]

இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் 20 சாதனைகள்…வரலாறு படைத்த போட்டி

March 6, 2026 DailyThanthi 0

மும்பை, 2026 டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த […]

சினிமாவுக்கு எல்லைகள் என்பதே கிடையாது – நடிகை மாளவிகா மோகனன்

March 6, 2026 DailyThanthi 0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் மாளவிகா மோகனன், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ‘பாக்கெட் நாவல்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளம், தெலுங்கிலும் பிசியாக உள்ளார். Also Read கவுதம் ராம் […]

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

March 6, 2026 DailyThanthi 0

துசான்பே, தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 […]