நேபாளத்தில் அமைந்தது புதிய ஆட்சி; பிரதமரானார் ராப் பாடகர்
அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தால் நாடு நிலைகுலைந்து போனது. சாதாரண போராட்டம், பின்பு வன்முறை களமாக மாறியது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து பிரதமர் […]
