பெண்ணுக்கு கிடைத்தது 2 ஆண்டு உரிமை தொகை
கோவை: கோவை பெண்ணுக்கு, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இரண்டு ஆண்டுக்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 50. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், […]
