எனது தொகுதிக்குள் கால் வைக்க விட மாட்டேன்: தவெக ஒன்றிய செயலரை அமைச்சர் மிரட்டும் ஆடியோ வைரல்
ராஜபாளையம்: ”எனது தொகுதிக்குள் கால் வைக்க விட மாட்டேன்,” என, த.வெ.க., ஒன்றிய செயலரை அமைச்சர் ஜெகதீஸ்வரி அலைபேசியில் மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்த ராஜகுரு […]
