திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'திடீர் என்ட்ரி' – ஸ்டாலின் 'டிக்' செய்த பட்டியலில் மாற்றம்?!

March 27, 2026 Vikatan 0

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க ஆகியவற்றுடன் தொகுதிகளை […]

புழு சாப்பாடு, அழுக்கு பெர்த், கழிவறை நாற்றம் – ரயில் பயணத்தில் பிரச்னை?- உடனே செய்ய வேண்டியது என்ன?

March 27, 2026 Vikatan 0

கடந்த மார்ச் 15-ம் தேதி, பாட்னா-டாடாநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த ஒருவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளன. இதை அந்தப் பயணி இந்திய ரயில்வேயிடம் புகாரளித்திருக்கிறார். இதையடுத்து, நேற்று ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்திற்கு ரூ.10 […]

“கேரளாவில் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வீண்தான்!”

March 26, 2026 TheHindu 0

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் போட்டி என்றும், இங்கு பாஜகவுக்கு அளிப்பவை வீணான வாக்குகள்தான் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவைத் தேர்தல் […]

ராதாபுரம் தொகுதியை பாஜக ‘டிக்’ செய்ததன் பின்னணி என்ன?

March 26, 2026 TheHindu 0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏற்கெனவே, அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்டதால் தொகுதியை பாஜகவுக்கு விட்டுத்தருவதில் அதிமுக தலைமைக்கு […]

புதுவையில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தராத திமுக, பாஜக, அதிமுக

March 26, 2026 TheHindu 0

கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளிலேயே தங்கள் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியி ருக்கும் காங்கிரஸ், யார் யார் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்ற முழு விவரத்தையோ, மனுவை யார் வாபஸ் வாங்கப் போகிறார்கள் என்ற […]

“மார்க்சிஸ்டுக்கு 5 இடங்களை திமுக ஒதுக்கியதில் திருப்தி இல்லைதான், ஆனால்…”

March 26, 2026 TheHindu 0

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான பரந்த மேடையை அமைக்க திமுக – காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி […]

அதிருப்தியில் குமுறும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை உருவாக்குமா?

March 26, 2026 TheHindu 0

கூடுதல் தொகுதிகள் வாங்கலாம் என திமுக தலைமையை அணுகிய ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீனுக்கு, கொடுக்கப்பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் திருமாவளவனுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஓரளவு பெரிய கட்சிகளே அல்லாடிக் கொண்டிருந்தபோது, மற்ற சிறிய கட்சிகளால் […]

“செங்கையில் பட்டப்பகலில் பயமின்றி கொலை… திமுக ஆட்சியில் கொடூரங்கள்!”

March 26, 2026 TheHindu 0

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துளிகூட பயமில்லாமல் கொலை செய்வதும், அதனை அருகில் இருப்போர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் திமுக ஆட்சியில் கொடூர குற்றங்கள் அன்றாடம் ஆகிவிட்டதையும் சட்டம் – ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் […]

நயாரா எனர்ஜி பெட்ரோல் ரூ.5.30, டீசல் ரூ.3 வரை விலை அதிகரிப்பு

March 26, 2026 TheHindu 0

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு அத்தகைய இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள […]

“ஈரான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

March 26, 2026 TheHindu 0

மேலும் பேசிய அவர், “இந்தப் போரை முடிக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என்று கணித்திருந்தோம். ஆனால் 26 நாட்களிலேயே இலக்குகளை விஞ்சி, கால அட்டவணையை விட வெகுவாக முன்னேறியுள்ளோம். ஈரானியர்கள் மோசமான […]