மேற்குவங்க மக்களின் உணர்வுகளை கவர்னர் ஆர்.என்.ரவி மதித்து செயல்பட வேண்டும்: மு.வீரபாண்டியன்
சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் கவர்னராக 2021ம் ஆண்டு ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். அவர் கவர்னராக பதவி நியமனம் செய்யப்பட்டது முதல், தமிழ்நாட்டின் நலன்களுக்கும், […]
