கடலுக்கு அடியில் தங்கம், வெள்ளி புதையல்! பசிபிக் பெருங்கடலில் சீனாவை மிரள வைத்த ஆழ்கடல் அதிசயம்!
பெய்ஜிங்: பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி மற்றும் பல விலைமதிப்பற்ற கனிமங்கள் நிறைந்த மாபெரும் புதிய பகுதி ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆழ்கடல் ஆராய்ச்சி குறித்த தகவல்கள் தற்போது உலகளவில் […]
