வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்
சென்னை: “தி.மு.க., – காங்., கூட்டணி, கல்லாப்பெட்டி கூட்டணி,” என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை குழு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். த.வெ.க., சார்பில் சென்னையில் நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் அவர் […]
