கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை: பிரசாரத்தில் பழனிசாமி கடும் தாக்கு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அ.தி.மு.க., சார்பில், ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகளிர் தினத்தை முன்னிட்டு ரோஸ் நிற பலுான்களை பறக்கவிட்டு, […]
