வக்கீல் அபிஷேக் மனு சிங்விக்கு ரூ.2558 கோடி சொத்து; மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்பும் காங்கிரஸ்
புதுடில்லி: தமக்கு ரூ.2558 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரூ.374 கோடி ஆண்டு வருமானம் இருப்பதாக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டுள்ளார். காங்கிரசின் மூத்த தலைவரும், செய்தி […]
