வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 199/3
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் தாரூபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அசான் அவைஸ் டக்அவுட் […]
