விஜய் அறிவிப்பு வெத்து வேட்டு அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு
துாத்துக்குடி: “த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை வெத்து வேட்டு,” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெண்கள், முதியவர்கள், […]
