நேபாள தேர்தலில் சாதனை படைத்தார் பாலேந்திர ஷா

March 7, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை 50,000 ஓட்டுகள் வித்தி யாசத்தில் தோற்கடித்து உள்ளார். நம் […]

 இலங்கை தமிழர் முகாமின் தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை

March 7, 2026 Dinamalar 0

திருவள்ளூர்: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் நேற்று, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் வசித்து […]

தங்கம் வென்றார் தஜிந்தர்: குண்டு எறிதலில் கலக்கல்

March 7, 2026 Dinamalar 0

பாட்டியாலா: இந்திய ஓபன் ‘த்ரோ’ போட்டிக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், இந்திய ஓபன் ‘த்ரோ’ போட்டிக்கான 5வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான குண்டு எறிதலில் […]

 மிளகாய் வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு ரூ.50 சரிவு

March 7, 2026 Dinamalar 0

சென்னை:வரத்து துவங்கியதால், கடந்த மாதம் 1 கிலோ 260 ரூபாய்க்கு விற்பனையான மிளகாய் வற்றல், தற்போது, 210 ரூபாயாக குறைந்துள்ளது என, மதுரை, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

திவ்யா, அரவிந்த் மூன்றாவது இடம் * பிராகு செஸ் தொடரில்…

March 7, 2026 Dinamalar 0

பிராகு: பிராகு செஸ் தொடரின் கடைசி சுற்றில் வெற்றி பெற்ற திவ்யா, அரவிந்த் மூன்றாவது இடம் பிடித்தனர். செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடந்தது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் […]

 துறைமுக பொருளாதாரத்தின் நுழைவுவாயில்

March 7, 2026 Dinamalar 0

இந்தியாவின் முக்கியமான உட்கட்டமைப்பு சொத்துகளாக துறைமுகங்கள் உள்ள நிலையில், ‘அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன்’ ஒரு முன்னணி தனியார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 1990களின் இறுதியில் முந்த்ராவில் ஒரு சிறிய துறைமுகமாக தன் […]

 மீனாட்சி அம்மன் கோவிலில் செப்., 19ல் கும்பாபிஷேகம்

March 7, 2026 Dinamalar 0

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, வரும் செப்., 19ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் […]

 முதலீடுகளை 'லாக்' செய்யும் வசதி பாதுகாப்பை பலப்படுத்துகிறது செபி

March 7, 2026 Dinamalar 0

மி யூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில், புதிய வசதி ஒன்றை செபி அறிமுகம் செய்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களுடைய போலியோக்களை அவர்களாகவே தற்காலிகமாக முடக்கி வைக்கும் வசதியை செபி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி, […]

 ஈரானை அழிப்போம் பல தலைகள் உருளும்: அமெரிக்க அதிபர் மிரட்டல்

March 8, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘ஈரானில் இதுவரை தாக்குதல் நடத்தாத பகுதிகளை துவம்சம் செய்வோம். ஈரானை முழுமையாக அழிப்போம்; மேலும் பல தலைகள் உருளும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். மேற்காசிய நாடான […]

வாஷிங்டன்: 'கூகுள்' நிறுவனத் தின், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அடுத்த மூன்று

March 8, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘கூகுள்’ நிறுவனத் தின், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,361 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து […]