கரூர் விவகாரம்! திருமாவளவன் பேசியதை வெட்டி ஒட்டி பிரச்சாரம்! வன்னியரசு கண்டனம்

September 13, 2026 Oneindia 0

நெல்லை: கரூர் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் குறித்து திருமாவளவன் பேசியது ஒரு மணி நேர உரை அதனை திரித்து வெட்டி ஒட்டி திரிபு வாதம் செய்து பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என சமூக வலைதளத்தில் […]

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

September 13, 2026 Vikatan 0

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் […]

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு; ”வினை தீர்க்கும் தெய்வமாகவும்; முழமுதற் கடவுளாகவும் விளங்கும். விநாயகப் பெருமான் அவதரித்த ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாளை மகிழ்ச்சியுடன் […]

வேலைக்கு வராமல் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.வின் மருமகள்: விசாரணைக்கு உத்தரவு

September 13, 2026 DailyThanthi 0

பெங்களூரு, எம்.எல்.ஏ. மருமகள் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமேஷ் மேட்டி. இவரது மருமகளும், தற்போதைய மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமாரின் மகளுமான டாக்டர் அங்கிதா கடந்த 2025-ம் ஆண்டு […]

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. கண்டு கொள்ளாத ஆபீசர்ஸ்! பொது தரிசன வரிசையில் சேகர் பாபு!

September 13, 2026 Oneindia 0

சென்னை: திமுக ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராகவும், இந்து சமய அறநிலையையும் கவனித்து வந்தவர் பிகே சேகர்பாபு. தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியவர். எந்த கோயிலுக்கு சென்றாலும் ஸ்பெஷல் மரியாதை வழங்கப்படுவது வழக்க. […]

தி.மு.க.,வின் முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்: அமைச்சர் நிர்மல் குமார்

September 13, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக அரசியல் களத்தில் இருந்து தி.மு.க.,வின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் சட்டசபையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மிசாவில் கைதானது குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கும், […]

புதன்-சுக்கிரன் இணைவால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பணம், திருமணம், தொழிலில் அதிர்ஷ்டம்!

September 13, 2026 Oneindia 0

Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் யார், என்ன விதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். […]

“தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” – அமைச்சர் நிர்மல் குமார்!

September 13, 2026 Maalaimalar 0

மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுகவினர் நேற்று தமிழ்நாடு […]

துரை வைகோ மிசா பற்றி சொன்னதெல்லாம் உண்மையா? லிஸ்ட் போட்டு விளாசிய போஸ் வெங்கட்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: மிசா தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், திமுகவைச் சேர்ந்த போஸ் வெங்கட், துரை வைகோவை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் […]

“ஆபாச பேச்சு தான் கடைசி ஆயுதமா?”

September 13, 2026 Nakkheeran 0

மிசா சட்டத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கைதாகவில்லை என்று முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் குற்றம் சாட்டியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. குறிப்பாக, முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் […]

வெயிலுக்கு எண்ட் கார்டு: சேலம், மதுரை, திருச்சி உட்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை

September 13, 2026 ietamil 0

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடுமையான வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, மழைக்காலம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது. நேற்று வட உள் தமிழக மாவட்டங்களில் பதிவான சிறப்பான மழையைத் தொடர்ந்து, […]

விஜய் – அஜித் சந்திப்பில் இப்படியொரு அரசியல் காரணமா.? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.!!

September 13, 2026 kalkionline 0

சினிமா துறையில் இருந்த வரையில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் எதிர் எதிராகவே இருந்தனர். அதிகமாக பேசிக் கொண்டதில்லை; அதிகமாக சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் இருவரது பாதையும் வேறு வேறான நிலையில், தற்போது […]

அரசியல் மேடைகளில் கண்ணியம் தவறும் திமுகவினர்: சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!

September 13, 2026 Maalaimalar 0

Summary அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் […]

அதிரடி அரசியல் திரில்லர்: கௌதம் கார்த்திக் – செல்வராகவன் நடிக்கும் 'பிளடி பாலிடிக்ஸ்' டீசர் வெளியானது!

September 13, 2026 Maalaimalar 0

Summary நடிகர் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பிளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கௌதம் கார்த்திக்குிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் […]

‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையில் இந்தியாவின் கவனம்’ – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய 4 நான்கு முக்கிய அம்சங்களில் இந்தியாவின் கவனம் உள்ளது என்று பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 18-வது பிரிக்ஸ் […]

மீட்பு பணியில் மாஸ் காட்டும் ஹெவி டியூட்டி ட்ரோன்கள்! நோபள மக்களுக்கு உதவிய சீனா!

September 13, 2026 Oneindia 0

காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்து பொருட்களை எடுத்து செல்வதில் சிக்கல் நீடித்த நிலையில், இதற்காக சீனா ஹெவி டியூட்டி ட்ரோன்களை கொடுத்து உதவியிருக்கிறது. […]

CSK – சஞ்சு சாம்சனுக்கு மாற்று: 2 வீரர்களை தேர்வு செய்த சிஎஸ்கே நிர்வாகம்: நல்ல முடிவு தானா? – chennai super kings selected 2 players for sanju samson replacement

September 13, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன்ஸி பிரச்சினை வெடித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியில், கடந்த மூன்று சீசன்களிலும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. மேலும், கடந்த சீசனில், ருதுராஜ் கெய்க்வாட்டின் […]

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார்

September 13, 2026 Vikatan 0

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது விஜய் மற்றும் […]

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" – 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

September 13, 2026 Vikatan 0

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த நடிகர் […]

காலை உணவுத் திட்டத்திற்கான பொறுப்பை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான பொறுப்பைத் தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? என தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள […]