நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' – முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

February 12, 2026 Vikatan 0

தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்குவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை! நாடாளுமன்றம் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது […]

"இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது" – 'மௌனம் பேசியதே' குறித்து நெகிழும் த்ரிஷா

February 12, 2026 Vikatan 0

‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலிஸ் குறித்து த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “மௌனம் […]

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' – தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

February 12, 2026 Vikatan 0

2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூம் திமுகவும் முறுக்கிக் கொண்டு தனித்தனியாக நின்றன. பிரதமருக்கான அந்தத் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி 4.4% வாக்கு வங்கியை மட்டுமே பெற்றிருந்தது. திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக […]

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி – போலீஸில் புகார்!

February 12, 2026 Vikatan 0

பழனி முருகன் கோயிலில் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் இளைஞர் ஒருவர் தவெக-வின் கட்சி பாடலை ஒளிப்பரப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான […]

`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' – சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

February 12, 2026 Vikatan 0

“2026 தேர்தலுக்குள் மீண்டும் எப்படியாவது அ.தி.மு.கவுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் என நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் – ஓ.பி.எஸ் – டி.டி.வி தினகரனை வைத்து ஒரு ஆட்டம் ஆடலாம் எனவும் எதிர்பார்த்தார். ஆனால், மறைந்த முன்னாள் […]

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

February 12, 2026 Vikatan 0

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி உட்பட நான்கு காவல் அதிகாரிகள் மீது கூடுதலாக நான்கு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, வரும் 25 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் […]

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' – நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

February 12, 2026 Vikatan 0

தவறாக வழிநடத்துகிறார் என்றக் குற்றச்சாட்டில் ராகுல் காந்தி மீது தீர்மானம் தாக்கல் செய்த பாஜக எம்.பி! மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே […]

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! – வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

February 12, 2026 Vikatan 0

மாநாட்டை ஐஜேகே தலைவர் இளையவேந்தர் Dr. ரவி பச்சமுத்து 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றித் தொடங்கி வைத்தார். AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தின. இந்திய […]

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் – 2006 தேர்தலில் நடந்தது என்ன?

February 12, 2026 Vikatan 0

“மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை… 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான்” – மாணிக்கம் தாகூர் தமிழக சட்டமன்றத் தேர்தல் […]

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

February 12, 2026 Vikatan 0

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்த செய்தி! கோவிட் காலத்தில் […]