புதுடில்லி: ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வங்கதேச தேர்தலில்

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியிலான […]

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு

February 13, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்புவதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ், விவசாயிகள் […]

`ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி டு முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்; புலம்பும் உடன்பிறப்புகள்!' | கழுகார்

February 12, 2026 Vikatan 0

கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு தொகுதியில், கடந்த இரண்டு தேர்தல்களாக நூலிழையில்தான் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது தி.மு.க. வரும் தேர்தலில் அந்தத் தொகுதியை அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க எதிர்பார்ப்பதால், கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறாராம் செந்தில்பாலாஜி. […]

கேரளா: "சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும்" – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

February 12, 2026 Vikatan 0

‘எய்ம்ஸ் வருமடா மற்ற மோனே’ என நான் கூறிய கருத்துக்குத் தவறான விளக்கம் அளித்து, கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். என்னை விமர்சித்தவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்குப் பதில் மற்ற மோனே எனக் குறிப்பிட்டேன் என்றார் […]

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

February 12, 2026 Vikatan 0

”கூட்டத்திற்கு வருகை தரும் மக்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்” – செங்கோட்டையன். சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் […]

Sony Vizha: சீரியல் ரசிகர்களுக்கு குட்நியூஸ்; உதயமாகும் 'சோனி விழா' புதிய சேனல்; அடுத்த ப்ளான் என்ன?

February 12, 2026 Vikatan 0

தமிழில் புதிய வரவாக ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் சோனி சேனல் குறித்த செய்தி. சீரியல் மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு இனிப்பான ஒரு செய்தி இது. சன், விஜய், ஜீ தமிழுக்குப் போட்டியாக இன்னொரு புதிய சேனல் […]

"எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'!" – ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

February 12, 2026 Vikatan 0

எப்ஸ்டீன் சந்திப்பு குறித்த ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு ஹர்தீப் பூரி பதில் உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வரும் எப்ஸ்டீன் ஃபைலுக்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. அமெரிக்கா வெளியிட்டு வரும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியாவைச் […]

பிரதமர் மோடி விருந்தை புறக்கணித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா – அதிருப்திக்கு காரணம் என்ன?

February 12, 2026 Vikatan 0

பா.ஜ.க கவுன்சிலர் என்ற முறையில் டெல்லி விருந்தில் கலந்துகொள்ளாமல் இருந்தால் தனது எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு தெரியவரும், அதன்மூலம் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி […]

`மாற்று சக்தி என்று கமல் வந்தார்; அவரே ஜெயிக்கல; இப்ப.!' – தவெகவை அட்டாக் செய்த சி.வி.சண்முகம்

February 12, 2026 Vikatan 0

`நான்தான் தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று கமல்ஹாசன் வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். அதேபோல இப்போது ஒருவர் வந்திருக்கிறார்’ – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று […]