ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” லோக்சபாவில் தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை எந்த நோட்டீசும் அளிக்காமல் கூறிய காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்,” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். […]

சென்னை: கால் வலியால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

February 11, 2026 Dinamalar 0

சென்னை: கால் வலியால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சராகவும், தி.மு.க., பொதுச்செயலராகவும் இருப்பவர் துரைமுருகன், 87; வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்காக, […]

திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்

February 11, 2026 Dinamalar 0

சென்னை: திமுக தான் காங்கிரசிடம் அடிமையாக இருக்கிறது, என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவிலும் திராவிட மாடல் இருக்கிறது. அதனால் தான் அதிமுக […]

விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! – திருப்பூர் அரசியல்

February 11, 2026 Vikatan 0

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென அமமுக தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், இரண்டு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காமல் அதிமுக முரண்டு பிடித்து வருவது அந்தக் […]

புதுச்சேரி: போலீஸ் தடியடி… எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! – நடந்தது என்ன?

February 11, 2026 Vikatan 0

புதுச்சேரியில் முதல்வரை முற்றுகையிட முயற்சித்த போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய நிலையில், அவர்கள் போலீஸாரை திருப்பித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸார் – போராட்டக்காரர்கள் வாக்குவாதம் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் […]

டி20 உலகக் கோப்பை: நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட யுஏஇ வீரர்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகம்(யுஏஇ) அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைப் சென்னையில் […]

தாய்லாந்து: பள்ளியில் துப்பாக்கி சூடு – 3 பேர் படுகாயம்

February 11, 2026 DailyThanthi 0

பாங்காக், தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணம் ஹட் யய் மாவட்டத்தில் உள்ள படோங் கிராமத்தில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று மாணவ, மாணவியர் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் , இந்த […]

தென் தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 11-02-2026 மற்றும் 12-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி […]

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

February 11, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் […]

பஞ்சாப்: 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் விசாரணை

February 11, 2026 DailyThanthi 0

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மொஹாலியில் உள்ள 16 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 16 […]