"கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம்" – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

February 5, 2026 Vikatan 0

“முதல்வர் கூறியது போல் கருத்துக் கணிப்புகளை எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம். நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் […]

கடன்கள் அடைபடும் நாள்…. இன்றைய ராசிபலன் – 05.02.2026

February 5, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- விசுவாவசு வருடம் தை மாதம் 22-ம் தேதி வியாழக்கிழமை நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.49 வரை பூரம் பின்பு உத்திரம் திதி: இன்று அதிகாலை 2.50 வரை திரிதியை பின்பு சதுர்த்தி […]

சிகிச்சையில் தலைவர்; செய்தியால் வந்தது சிக்கல்!

February 5, 2026 Dinamalar 0

என்.டி.டி.வி.,யில் பணியாற்றிய போது நடந்த இந்த சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஒரு பாடம். எந்த செய்தி விஷயத்திலும் அவசரப் படக் கூடாது என்பதை கற்றுத் தந்த ஒரு நிகழ்வு. அலுவலகத்தில் இருந்தேன். சீனியர் பத்திரிகை […]

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன், 66. இவர் சுற்று வட்டார

February 5, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன், 66. இவர் சுற்று வட்டார பகுதிகளில், இஸ்லாமிய மதம் சார்ந்த நோட்டீஸ் கொடுத்து, மத பிரசாரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். […]

புதுடில்லி: அதிபர் டிரம்ப்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்று மத்திய அரசு திட்டவட்டமாக

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: அதிபர் டிரம்ப்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்த பிறகே, இந்தியா மீதான வரியை குறைக்க டிரம்ப் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவிடம் […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதிவரை நடைபெற்றது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாதம் தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் […]

Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா?

February 5, 2026 Vikatan 0

ரத்தப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தசை, நரம்புகள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் போன்ற உடலின் துணை திசுக்களில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவை அடிக்கடி காய்ச்சலை உண்டாக்குகின்றன. […]

கடந்த 5 ஆண்டுகளில் 71,963 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்கள்: மத்திய மந்திரி எல்.முருகன்

February 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மக்களவையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் […]

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

February 5, 2026 DailyThanthi 0

துசான்பே, தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 கி.மீ. […]