துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பல்கலை துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து, தானே எடுத்துக் கொள்ளும் […]

துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

February 4, 2026 Vikatan 0

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கானத் துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை […]

‘மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு தோழமை கட்சிகள்தான்’ – பிரேமலதா விஜயகாந்த்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம். எங்கள் மாவட்ட கழக செயலாளர்களிடம் கலந்தாலோசித்துள்ளோம். அவர்களின் […]

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: அனுமதி கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் மனு

February 4, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அங்கு கட்சி […]

எந்த அரசும் நிரந்தரம் இல்லை: ராஜ்யசபாவில் கமல் பேச்சு

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எந்த அரசும் நிரந்தரமானது இல்லை,” என ராஜ்யசபாவில் மநீம கட்சி தலைவர் கமல் பேசினார். ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட கமல், இன்று முதல்முறையாக அவையில் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் […]

`தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்!’ – முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கம்

February 4, 2026 Vikatan 0

`ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் பெயரளவுக்குக் கூட தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. இதற்கு முன்பு ஒப்புக்காகவாவது திருக்குறளை சொன்னார்கள். இந்தமுறை அதுவும் இல்லை’ – முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், […]

கோபி தொகுதியில் மீண்டும் போட்டியிட செங்கோட்டையன் விருப்பம்

February 4, 2026 DailyThanthi 0

ஈரோடு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக 9 முறை பதவி வகித்த செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு த.வெ.க. நிர்வாகக் குழு […]

‘விஜய்யை நடிகராகவே மக்கள் பார்க்கின்றனர்’ – குஷ்பு கருத்து

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற […]

துணை வேந்தர் நியமனம்: சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு

February 4, 2026 DailyThanthi 0

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே நியமிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மசோதாவிற்கு […]

பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய அமைச்சருடன் ராகுல் வாக்குவாதம்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை, ‘துரோகி நண்பர்’ என காங்கிரஸ் எம்பி ராகுல், விமர்சித்தார். அதற்கு பதிலடியாக ராகுலை ‘ நாட்டின் எதிரி ‘ என மத்திய அமைச்சர் கூறிய வீடியோ […]