With Love: “96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" – இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்
With Love திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ […]
