ஓடிடியில் வெளியானது "படையாண்ட மாவீரா" திரைப்படம்.. எதில் பார்க்கலாம்?

February 3, 2026 DailyThanthi 0

‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் வ.கவுதமன். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘படையாண்ட மாவீரா’. வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான […]

 மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தால் தங்க பத்திரங்களின் விலை 10% சரிவு

February 3, 2026 Dinamalar 0

பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரங்களுக்கான மூலதன ஆதாய வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில், தங்கப் பத்திரங்கள் விலை, 10 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன. […]

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' – போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

February 3, 2026 Vikatan 0

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் […]

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து […]

மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை – அதிர்ச்சி சம்பவம்

February 3, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா. இவர் ஆசிரியையான பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மயங்க் (வயது 12) என்ற மகன் இருந்தார். இதனிடையே, […]

சிலம்பாட்டம் ரீரிலீஸ்: விஜய்யும், அஜித்தும் ஓகே செய்த கதையில் சிம்பு! – ரகசியம் சொல்லும் இயக்குநர்

February 3, 2026 Vikatan 0

”விஜய் சாரின் ‘பூவே உனக்காக’, ‘ஷாஜகான்’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கேன். அப்போது அவர் டபுள் ஆக்‌ஷன் பண்ணாமல் இருந்தார். அதனால் அவர்கிட்ட இந்த கதையை சொன்னேன். அவர் டபுள் ஹேப்பி. […]

"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்மான்

February 3, 2026 Vikatan 0

“சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள், அதனால்.!”- ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் […]

விஜயை மக்கள் புறக்கணிப்பார்கள் – டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மொழிகள் குறித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். அவரை நான் […]

குண்டு எறிதலில் இந்திய பெண் சாதனை

February 3, 2026 DailyThanthi 0

மெக்ஸிகோ , அமெரிக்காவில் நடைபெற்ற ‘நியூ மெக்ஸிகோ டீம் ஓபன்’ தடகளத் தொடரில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் மகளிர் உள்அரங்க குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். […]

தொழில் வளர்ச்சிக்கு அமோகமான வாய்ப்பு; அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

February 3, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் இந்தியப்பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி, 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு, திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம், தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும் என்று […]