ஐபிஎல் 2026: பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

February 3, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது.கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் […]

போட்டி நாடுகளை காட்டிலும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” நமது அண்டை நாடுகள், அமெரிக்கா உடன் போட்டி போடும் நாடுகளை விட இந்தியா பெற்ற வர்த்தக ஒப்பந்தம் சிறந்தது. இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகள் மற்றும் பால்வளத்துறை நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது,” […]

Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? – பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை?

February 3, 2026 Vikatan 0

இனி Sovereign Gold Bond-ல் யாருக்கு வரி? கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கலான மத்திய பட்ஜெட்டில், Sovereign Gold Bond (SGB) குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]

`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' – தவெக மேடையில் பாடி ஆடிய‌ வேல்முருகன் சொல்வது என்ன?

February 3, 2026 Vikatan 0

தவெக மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடியது குறித்து பாடகர் வேல்முருகன் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் […]

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

February 3, 2026 DailyThanthi 0

2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன் தினம் ( பிப்.1) தாக்கல் செய்தார். புவிசார் அரசியல் பதற்றங்களால் சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மை, […]

யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடி – நடிகை ரேவதி

February 3, 2026 DailyThanthi 0

80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன், மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் […]

கனடா துப்பாக்கிச்சூடு விவகாரம்: இந்தியர்கள் 3 பேர் கைது

February 3, 2026 Dinamalar 0

ஒட்டாவா:கனடாவில் குடியிருப்பு ஒன்றின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக இந்திய வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 1, அன்று அதிகாலை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் உள்ள கிரசண்ட் பீச் […]

ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? – நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!

February 3, 2026 Vikatan 0

ஜெனரல் நரவானே – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்” […]

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

February 3, 2026 DailyThanthi 0

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார். நாட்டின் நலனில் மோடி சமரசம் செய்துவிட்டார். பிரதமர் மோடி கலக்கத்தில் […]

காங்கிரஸ் கட்சியினர் பொய்களை பரப்பக் கூடாது; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியதாக நான் கேள்விப்பட்டேன்; இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். […]