`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' – திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!

January 31, 2026 TheHindu 0

விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு […]

Doctor Vikatan: பிரபலங்கள் சொல்லும் 'பீட்ரூட் ஜூஸ்' சீக்ரெட்… கிட்னி ஸ்டோன் வருமா?!

January 31, 2026 Vikatan 0

அளவுக்கதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது. Doctor Vikatan: இன்று சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயென்ஸர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதாகவும் அதுதான் […]

`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' – குலுங்கி சிரித்த மேயர் பிரியா – மாநகராட்சி கூட்டத்தில் கலகல!

January 31, 2026 Vikatan 0

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேயர் பிரியா சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பல மாதங்களாகவே அறிவாலய வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று […]

Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

January 31, 2026 Vikatan 0

கிரீன்லேண்டைப் பிடிக்க ட்ரம்ப் என்னென்ன செய்து வருகிறார்? முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி… இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி… ட்ரம்ப் “அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்’ என கடுமையாக அடம்பிடிக்கிறார். […]

Tamil Nadu State Awards: "வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்"- சின்னத்திரையினர் கோரிக்கை

January 31, 2026 Vikatan 0

“நாங்க குறிப்பிட்ட எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்லல. இனி வருங்காலங்களிலாவது இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கணும்” 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை […]

UGC:`கல்விக்கூடங்களில் கண்ணுக்குத் தெரியாத சாதி' ரோஹித் வெமுலா முதல் UGC 2026 வரை| விரிவான அலசல்

January 31, 2026 TheHindu 0

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்திலும் (ASA) உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் 2015-ல், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கும் – அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) […]

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

January 31, 2026 Vikatan 0

வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணையின்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய். தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான “கான்ஃபிடன்ட் குழுமத்தின்’ (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் […]

DMK vs Congress: டெல்லி டு சென்னை… கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்

January 31, 2026 Vikatan 0

ஒருபுறம் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என முழங்கும் காங்கிரஸ், மறுபுறம் ‘யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்’ என முறுக்கும் தி.மு.க எனச் சத்தியமூர்த்தி பவனும் அறிவாலயமும் தகித்துக்கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் விரைவில் கே.சி வேணுகோபால் தமிழகம் வருகிறார். […]

"ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன்" – 'மீண்டும்' ஈரான் குறித்து ட்ரம்ப்

January 31, 2026 Vikatan 0

ஈரான் உள்நாட்டு போராட்டம் குறித்து ட்ரம்ப் என்ன கூறியுள்ளார்? பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக […]

Lock Down Review: 'பாலியல் வன்கொடுமையை இப்படியா அணுகுவது?' – எப்படி இருக்கு இந்த த்ரில்லர்?

January 31, 2026 Vikatan 0

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைத் தேடும் பாதையை திரைக்கதை தேர்ந்தெடுக்காமல், வெறுமென பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளியாக்கி, அவரைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளும் பிற்போக்குப் பாதையையே திரைக்கதை கையிலெடுத்திருக்கிறது. அப்பா (சார்லி), அம்மா (நிரோஷா), பாட்டி, தங்கையுடன் […]