Lock Down Review: 'பாலியல் வன்கொடுமையை இப்படியா அணுகுவது?' – எப்படி இருக்கு இந்த த்ரில்லர்?
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைத் தேடும் பாதையை திரைக்கதை தேர்ந்தெடுக்காமல், வெறுமென பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளியாக்கி, அவரைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளும் பிற்போக்குப் பாதையையே திரைக்கதை கையிலெடுத்திருக்கிறது. அப்பா (சார்லி), அம்மா (நிரோஷா), பாட்டி, தங்கையுடன் […]
