DMK vs Congress: டெல்லி டு சென்னை… கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்
ஒருபுறம் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என முழங்கும் காங்கிரஸ், மறுபுறம் ‘யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்’ என முறுக்கும் தி.மு.க எனச் சத்தியமூர்த்தி பவனும் அறிவாலயமும் தகித்துக்கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் விரைவில் கே.சி வேணுகோபால் தமிழகம் வருகிறார். […]
